Joshua 6:13 in Tamil
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தாரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
Thonikkum aezhu ekkaalangalaip pidikkira aezhu aasaariyarkalum ekkaalangalai oothikkondae karththarin pettikku munpaaga nadanthaarkal; yuththasannaththaaraanavarkal avarkalukku munnaalae nadanthaarkal; pinthandovenil ekkaalangal oothappadugaiyil, karththarin pettikkup pinsendrathu.
Joshua 6:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, யெகோவாவின் பெட்டிக்குப் பின்னே சென்றது.
- Open Tamil Contemporary Version
- ஏழு எக்காளங்களுடன் சென்ற ஏழு ஆசாரியரும் யெகோவாவின் பெட்டிக்கு முன்னே எக்காளங்களை ஊதிக்கொண்டு அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கியவர்கள் அவர்களுக்கு முன்னே சென்றனர். பின்னணிக்காவலர் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றனர். அவ்வேளையில் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன.
- Tamil Easy Reading Version
- ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள்.
Joshua 6:13 in English
- King James Version (KJV)
- And seven priests bearing seven trumpets of rams’ horns before the ark of the LORD went on continually, and blew with the trumpets: and the armed men went before them; but the rereward came after the ark of the LORD, [the priests] going on, and blowing with the trumpets.
- World English Bible (WEB)
- The seven priests bearing the seven trumpets of rams’ horns in front of the LORD’s ark went on continually, and blew the trumpets. The armed men went in front of them. The rear guard came after the LORD’s ark. The trumpets sounded as they went.
- American Standard Version (ASV)
- And the seven priests bearing the seven trumpets of rams’ horns before the ark of Jehovah went on continually, and blew the trumpets: and the armed men went before them; and the rearward came after the ark of Jehovah, [the priests] blowing the trumpets as they went.
- Bible in Basic English (BBE)
- And the seven priests with their seven horns went on before the ark of the Lord, blowing their horns: the armed men went before them, and the mass of the people went after the ark of the Lord, blowing their horns.
- Darby Translation (DBY)
- And the seven priests carrying the seven blast-trumpets before the ark of Jehovah went on and blew continually with the trumpets; and the armed men went before them, and the rearguard went after the ark of Jehovah; they blew with the trumpets in marching.
- Webster's Bible (WBS)
- And seven priests bearing seven trumpets of rams' horns before the ark of the LORD went on continually, and blew with the trumpets: and the armed men went before them; but the rear-guard came after the ark of the LORD, [the priests] going on, and blowing with the trumpets.
- Young's Literal Translation (YLT)
- and seven priests bearing seven trumpets of the jubilee before the ark of Jehovah are walking, going on, and they have blown with the trumpets — and he who is armed is going before them, and he who is gathering up is going behind the ark of Jehovah — going on and blowing with the trumpets.
Read in context
- 11அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள்.
- 12யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
- 13தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தாரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
- 14இரண்டாம்நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.
- 15ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழதரம் சுற்றி வந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
Cross references
- Galatians 6:9 கலாத்தியர் 6:9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
- Matthew 24:13 மத்தேயு 24:13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
- 1 Chronicles 15:26 1 நாளாகமம் 15:26கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.
Original words (Hebrew)
- seven · H7651שֶׁבַע shebaʻ
- priests · H3548כֹּהֵן kôhên
- bearing · H5375נָשָׂא nâsâʼ
- seven · H7651שֶׁבַע shebaʻ
- trumpets · H7782שׁוֹפָר shôwphâr
- rams’ horns · H3104יוֹבֵל yôwbêl
- before · H6440פָּנִים pânîym
- ark · H727אָרוֹן ʼârôwn
- on · H1980הָלַךְ hâlak
- continually · H1980הָלַךְ hâlak
- blew · H8628תָּקַע tâqaʻ
- trumpets · H7782שׁוֹפָר shôwphâr
- men · H2502חָלַץ châlats
- went · H1980הָלַךְ hâlak
- before · H6440פָּנִים pânîym
- rereward · H622אָסַף ʼâçaph
- came · H1980הָלַךְ hâlak
- after · H310אַחַר ʼachar
- ark · H727אָרוֹן ʼârôwn
- on · H1980הָלַךְ hâlak
- blowing · H8628תָּקַע tâqaʻ
- trumpets · H7782שׁוֹפָר shôwphâr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.