Joshua 8:12 in Tamil
அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
Avan aerakkuraiya aiyaayiram paeraip piriththeduththu, avarkalaip peththaelukkum aayikkum naduvae pattanaththirku maelandaiyil pathividaiyaaga vaiththaan.
Joshua 8:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப்படையாக வைத்தான்.
- Open Tamil Contemporary Version
- யோசுவா ஐயாயிரம் இராணுவவீரரை ஆயிபட்டணத்திற்கு மேற்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில், மறைந்திருந்து தாக்குவதற்கென அனுப்பி வைத்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான்.
Joshua 8:12 in English
- King James Version (KJV)
- And he took about five thousand men, and set them to lie in ambush between Beth-el and Ai, on the west side of the city.
- World English Bible (WEB)
- He took about five thousand men, and set them in ambush between Bethel and Ai, on the west side of the city.
- American Standard Version (ASV)
- And he took about five thousand men, and set them in ambush between Beth-el and Ai, on the west side of the city.
- Bible in Basic English (BBE)
- And taking about five thousand men, he put them in position for a surprise attack on the west side of Ai, between Beth-el and Ai.
- Darby Translation (DBY)
- Now he had taken about five thousand men, and set them in ambush between Bethel and Ai, on the west of the city.
- Webster's Bible (WBS)
- And he took about five thousand men; and set them to lie in ambush between Beth-el and Ai, on the west side of the city.
- Young's Literal Translation (YLT)
- And he taketh about five thousand men, and setteth them an ambush between Bethel and Ai, on the west of the city;
Read in context
- 10அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான்.
- 11அவனோடிருந்த யுத்தஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்தக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
- 12அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
- 13பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம் பண்ணினபின்பு, யோசுவா அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.
- 14ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.