Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 8:25 in Tamil

அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னிராயிரம்பேர் விழுந்தார்கள்.

Annaalilae aanum pennumaaga aayiyin manushar ellaarum panniraayirambaer vizhunthaarkal.

Download verse image

Joshua 8:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயீயின் மனிதர்கள் எல்லோரும் 12,000 பேர் மரித்தார்கள்.
Open Tamil Contemporary Version
அன்று ஆண்களும் பெண்களுமாக ஆயிபட்டணத்தின் மக்கள் பன்னிரெண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
Tamil Easy Reading Version
ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர்.

Joshua 8:25 in English

King James Version (KJV)
And [so] it was, [that] all that fell that day, both of men and women, [were] twelve thousand, [even] all the men of Ai.
World English Bible (WEB)
All that fell that day, both of men and women, were twelve thousand, even all the people of Ai.
American Standard Version (ASV)
And all that fell that day, both of men and women, were twelve thousand, even all the men of Ai.
Bible in Basic English (BBE)
On that day twelve thousand were put to death, men and women, all the people of Ai.
Darby Translation (DBY)
And so it was, that all who fell that day, men as well as women, were twelve thousand, all the people of Ai.
Webster's Bible (WBS)
And [so] it was, [that] all that fell that day, both of men and women, [were] twelve thousand, [even] all the men of Ai.
Young's Literal Translation (YLT)
and all who fall during the day, of men and of women, are twelve thousand — all men of Ai.

Read in context

  1. 23ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
  2. 24இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலேதங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
  3. 25அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னிராயிரம்பேர் விழுந்தார்கள்.
  4. 26ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
  5. 27கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும் மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
Read all of Joshua 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.