Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 8:7 in Tamil

அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.

Appozhuthu neengal pathivilirunthu ezhumbivanthu, pattanaththaip pidikkavaendum; ungal thaevanaagiya karththar athai ungal kaigalil oppukkoduppaar.

Download verse image

Joshua 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
Open Tamil Contemporary Version
நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.

Joshua 8:7 in English

King James Version (KJV)
Then ye shall rise up from the ambush, and seize upon the city: for the LORD your God will deliver it into your hand.
World English Bible (WEB)
and you shall rise up from the ambush, and take possession of the city; for the LORD your God will deliver it into your hand.
American Standard Version (ASV)
and ye shall rise up from the ambush, and take possession of the city: for Jehovah your God will deliver it into your hand.
Bible in Basic English (BBE)
Then you will get up from your secret position and take the town, for the Lord your God will give it up into your hands.
Darby Translation (DBY)
And ye shall rise up from the ambush and take possession of the city; and Jehovah your God will deliver it into your hand.
Webster's Bible (WBS)
Then ye shall rise from the ambush and seize upon the city: for the LORD your God will deliver it into your hand,
Young's Literal Translation (YLT)
and ye rise from the ambush, and have occupied the city, and Jehovah your God hath given it into your hand;

Read in context

  1. 5நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச்சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
  2. 6அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி; எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலேவரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
  3. 7அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
  4. 8நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப் போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
  5. 9அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்றுராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
Read all of Joshua 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.