Joshua 9:26 in Tamil
அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
Appadiyae yosuvaa avarkalukkus seythu, isravael puththirar avarkalaik kondrubodaathabadikku, avarkalai ivarkal kaikkuth thappuviththaan.
Joshua 9:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமாய் யோசுவா இஸ்ரயேலரிடமிருந்து கிபியோனியர்களைக் காப்பாற்றினான். இஸ்ரயேலர் அவர்களை அழிக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- எனவே கிபியோனிய ஜனங்கள் அடிமைகளாயினர். ஆனால் யோசுவா அவர்களை உயிரோடுவிட்டான். இஸ்ரவேலர் அவர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கவில்லை.
Joshua 9:26 in English
- King James Version (KJV)
- And so did he unto them, and delivered them out of the hand of the children of Israel, that they slew them not.
- World English Bible (WEB)
- He did so to them, and delivered them out of the hand of the children of Israel, so that they didn’t kill them.
- American Standard Version (ASV)
- And so did he unto them, and delivered them out of the hand of the children of Israel, that they slew them not.
- Bible in Basic English (BBE)
- So he kept them safe from the children of Israel, and did not let them be put to death.
- Darby Translation (DBY)
- And he did so to them, and delivered them out of the hand of the children of Israel, and they did not slay them.
- Webster's Bible (WBS)
- And so did he to them, and delivered them out of the hand of the children of Israel, that they slew them not.
- Young's Literal Translation (YLT)
- And he doth to them so, and delivereth them from the hand of the sons of Israel, and they have not slain them;
Read in context
- 24அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
- 25இப்போதும், இதோ, உமது கையிலிருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
- 26அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
- 27இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.