Judges 11:40 in Tamil
இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.
Ithinimiththam isravaelin kumaaraththigal varushanthorum poy, naalu naal keelaeyaaththiyanaana yepthaavin kumaaraththiyaikkuriththup pulambuvathu isravaelilae vazhakkamaayitru.
Judges 11:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு வருடமும் இஸ்ரயேல் கன்னிப்பெண்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளுக்காக, நாலு நாட்கள் வெளியில் போய் நினைவுகூர்ந்து துக்கங்கொண்டாடும் வழக்கம் இஸ்ரயேலருக்குள் இதனாலேயே வந்தது.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு ஆண்டும் கீலேயாத்திலுள்ள பெய்தாவின் மகளை இஸ்ரவேலின் பெண்கள் நினைவுகூர்ந்தனர். அப்பெண்கள் ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காக அழுதனர். இது இஸ்ரவேலில் ஒரு பழக்கமாயிற்று.
Judges 11:40 in English
- King James Version (KJV)
- [That] the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah the Gileadite four days in a year.
- World English Bible (WEB)
- that the daughters of Israel went yearly to celebrate the daughter of Jephthah the Gileadite four days in a year.
- American Standard Version (ASV)
- that the daughters of Israel went yearly to celebrate the daughter of Jephthah the Gileadite four days in a year.
- Bible in Basic English (BBE)
- For the women to go year by year sorrowing for the daughter of Jephthah the Gileadite, four days in every year.
- Darby Translation (DBY)
- that from year to year the daughters of Israel go to celebrate the daughter of Jephthah the Gileadite four days in the year.
- Webster's Bible (WBS)
- [That] the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah the Gileadite four days in a year.
- Young's Literal Translation (YLT)
- from time to time the daughters of Israel go to talk to the daughter of Jephthah the Gileadite, four days in a year.
Read in context
- 38அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
- 39இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.
- 40இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.