Judges 18:21 in Tamil
அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும் பண்டம்பாடிகளையும், தங்களுக்குமுன்னேபோகும்படி செய்தார்கள்.
Avarkal thirumbumbadi purappattu, pillaigalaiyum, aadumaadugalaiyum pandambaadigalaiyum, thangalukkumunnaebogumbadi seythaarkal.
Judges 18:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் தங்கள் சிறுபிள்ளைகள், ஆடுமாடுகள், தங்களிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தங்களுக்கு முன்னே அனுப்பி, அவர்களும் அந்த இடத்தைவிட்டுப் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.
Judges 18:21 in English
- King James Version (KJV)
- So they turned and departed, and put the little ones and the cattle and the carriage before them.
- World English Bible (WEB)
- So they turned and departed, and put the little ones, the livestock, and the goods before them.
- American Standard Version (ASV)
- So they turned and departed, and put the little ones and the cattle and the goods before them.
- Bible in Basic English (BBE)
- So they went on their way again, putting the little ones and the oxen and the goods in front of them.
- Darby Translation (DBY)
- And they turned and departed, and put the little ones and the cattle and the baggage before them.
- Webster's Bible (WBS)
- So they turned and departed, and put the little ones, and the cattle, and the furniture before them.
- Young's Literal Translation (YLT)
- and they turn and go, and put the infants, and the cattle, and the baggage, before them.
Read in context
- 19அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
- 20அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.
- 21அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும் பண்டம்பாடிகளையும், தங்களுக்குமுன்னேபோகும்படி செய்தார்கள்.
- 22அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
- 23அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.