Judges 19:8 in Tamil
ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
Ainthaam naalilae avan pogiratharku athigaalamae ezhunthirunthabothu, sthireeyin thagappan: irunthu un iruthayaththaith thaetrikkol endraan; appadiyae anthinaeramattum thaamathiththirunthu, iruvarum pojanambanninaarkal.
Judges 19:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஐந்தாம் நாளிலே அவன் போகும்படி அதிகாலையில் எழுந்தபோது, பெண்ணின் தகப்பன்: இருந்து உன்னுடைய இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே மாலைவரை இருந்து, இருவரும் சாப்பிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.
Judges 19:8 in English
- King James Version (KJV)
- And he arose early in the morning on the fifth day to depart: and the damsel’s father said, Comfort thine heart, I pray thee. And they tarried until afternoon, and they did eat both of them.
- World English Bible (WEB)
- He arose early in the morning on the fifth day to depart; and the young lady’s father said, “Please strengthen your heart and stay until the day declines;” and they both ate.
- American Standard Version (ASV)
- And he arose early in the morning on the fifth day to depart; and the damsel’s father said, Strengthen thy heart, I pray thee, and tarry ye until the day declineth; and they did eat, both of them.
- Bible in Basic English (BBE)
- Then early on the morning of the fifth day he got up to go away; but the girl's father said, Keep up your strength; so the two of them had a meal, and the man and his woman and his servant did not go till after the middle of the day.
- Darby Translation (DBY)
- And he arose early in the morning on the fifth day to depart; but the damsel's father said, Refresh thy heart, I pray thee. And they lingered until the afternoon, and they did eat both of them.
- Webster's Bible (WBS)
- And he arose early in the morning on the fifth day to depart: and the damsel's father said, Comfort thy heart, I pray thee. And they tarried until afternoon, and they ate both of them.
- Young's Literal Translation (YLT)
- And he riseth early in the morning, on the fifth day, to go, and the father of the young woman saith, 'Support, I pray thee, thy heart;' and they have tarried till the turning of the day, and they eat, both of them.
Read in context
- 6அவர்கள் உட்கார்ந்து, இருவரும் கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.
- 7அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.
- 8ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
- 9பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிறவேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கிநாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.
- 10அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.
Original words (Hebrew)
- early · H7925שָׁכַם shâkam
- morning · H1242בֹּקֶר bôqer
- fifth · H2549חֲמִישִׁי chămîyshîy
- day · H3117יוֹם yôwm
- depart · H3212יָלַךְ yâlak
- damsel’s · H5291נַעֲרָה naʻărâh
- father · H1אָב ʼâb
- said · H559אָמַר ʼâmar
- Comfort · H5582סָעַד çâʻad
- heart · H3824לֵבָב lêbâb
- tarried · H4102מָהַהּ mâhahh
- afternoon · H3117יוֹם yôwm
- eat · H398אָכַל ʼâkal
- both · H8147שְׁנַיִם shᵉnayim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.