Judges 2:23 in Tamil
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச்சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
Atharkaagak karththar antha jaathigalai yosuvaavin kaiyil oppukkodaamalum, avaigalaicheekkiramaayth thuraththividaamalum vittuvaiththaar.
Judges 2:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
- Open Tamil Contemporary Version
- எனவே யெகோவா அந்த நாடுகளை அப்படியே தொடர்ந்து இருக்க விட்டிருந்தார்; அவர்களை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடுக்கவோ, உடனே துரத்திவிடவோ இல்லை.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் உதவவில்லை.
Judges 2:23 in English
- King James Version (KJV)
- Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.
- World English Bible (WEB)
- So the LORD left those nations, without driving them out hastily. He didn’t deliver them into Joshua’s hand.
- American Standard Version (ASV)
- So Jehovah left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.
- Bible in Basic English (BBE)
- So the Lord let those nations go on living in the land, not driving them out quickly, and did not give them up into the hands of Joshua.
- Darby Translation (DBY)
- Therefore Jehovah left those nations, without dispossessing them hastily, neither delivered he them into the hand of Joshua.
- Webster's Bible (WBS)
- Therefore the LORD left those nations, without driving them out speedily, neither did he deliver them into the hand of Joshua.
- Young's Literal Translation (YLT)
- And Jehovah leaveth these nations, so as not to dispossess them hastily, and did not give them into the hand of Joshua.
Read in context
- 21யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
- 22அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
- 23அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச்சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.