Judges 20:19 in Tamil
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
Appozhuthu isravael puththirar kaalamae ezhunthu purappattu, kibiyaavukku ethiraagap paalayamiranginaarkal.
Judges 20:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- மறுநாள் காலை இஸ்ரயேலர் எழுந்து கிபியாத்திற்கு அருகே முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர்.
Judges 20:19 in English
- King James Version (KJV)
- And the children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
- World English Bible (WEB)
- The children of Israel rose up in the morning and encamped against Gibeah.
- American Standard Version (ASV)
- And the children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
- Bible in Basic English (BBE)
- So the children of Israel got up in the morning and put themselves in position against Gibeah.
- Darby Translation (DBY)
- And the children of Israel rose up in the morning and encamped against Gibeah.
- Webster's Bible (WBS)
- And the children of Israel rose in the morning, and encamped against Gibeah.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Israel rise in the morning, and encamp against Gibeah,
Read in context
- 17பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்றுதொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
- 18இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள். அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
- 19அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
- 20பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
- 21ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
Cross references
- Joshua 7:16 யோசுவா 7:16யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
- Joshua 3:1 யோசுவா 3:1அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகும் முன்னே அங்கே இராத்தங்கினார்கள்.
- Joshua 6:12 யோசுவா 6:12யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.