Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 5:18 in Tamil

செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.

Sebulonum napthaliyum porkkalaththu munaiyilae thangal uyirai ennaamal maranaththukkuth thuninthu nindraarkal.

Download verse image

Judges 5:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
Open Tamil Contemporary Version
செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.
Tamil Easy Reading Version
“ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து மலைகளின் மேல் போரிட்டனர்.

Judges 5:18 in English

King James Version (KJV)
Zebulun and Naphtali [were] a people [that] jeoparded their lives unto the death in the high places of the field.
World English Bible (WEB)
Zebulun was a people that jeopardized their lives to the death; Naphtali also, on the high places of the field.
American Standard Version (ASV)
Zebulun was a people that jeoparded their lives unto the death, And Naphtali, upon the high places of the field.
Bible in Basic English (BBE)
It was the people of Zebulun who put their lives in danger, even to death, with Naphtali on the high places of the field.
Darby Translation (DBY)
Zebulun is a people [that] jeoparded their lives unto death, Naphtali also, on the high places of the field.
Webster's Bible (WBS)
Zebulun and Naphtali [were] a people [that] jeoparded their lives to death in the high places of the field.
Young's Literal Translation (YLT)
Zebulun [is] a people who exposed its soul to death, Naphtali also — on high places of the field.

Read in context

  1. 16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.
  2. 17கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள்.
  3. 18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
  4. 19ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளைகிடைக்கவில்லை.
  5. 20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின.
Read all of Judges 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.