Judges 5:25 in Tamil
தண்ணீரைக் கேட்டான். பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலேவெண்ணையைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
Thanneeraik kaettaan. paalaik koduththaal; raajaakkalin kinniyilaevennaiyaik konduvanthu koduththaal.
Judges 5:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்; அவள் உயர்குடியினருக்குரிய கிண்ணத்திலே தயிர் கொண்டுவந்தாள்.
- Tamil Easy Reading Version
- சிசெரா தண்ணீரைக் கேட்டான். யாகேல் பாலைக் கொடுத்தாள். அரசனுக்கான கிண்ணத்தில் அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள்.
Judges 5:25 in English
- King James Version (KJV)
- He asked water, [and] she gave [him] milk; she brought forth butter in a lordly dish.
- World English Bible (WEB)
- He asked for water. She gave him milk. She brought him butter in a lordly dish.
- American Standard Version (ASV)
- He asked water, [and] she gave him milk; She brought him butter in a lordly dish.
- Bible in Basic English (BBE)
- His request was for water, she gave him milk; she put butter before him on a fair plate.
- Darby Translation (DBY)
- He asked water, she gave milk; In the nobles' bowl she brought forth cream.
- Webster's Bible (WBS)
- He asked water, [and] she gave [him] milk; she brought forth butter in a lordly dish.
- Young's Literal Translation (YLT)
- Water he asked — milk she gave; In a lordly dish she brought near butter.
Read in context
- 23மோரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை; பாராக்கிரமசாலிகளுக்குவிரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே.
- 24ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
- 25தண்ணீரைக் கேட்டான். பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலேவெண்ணையைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
- 26தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெற்றியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.
- 27அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.