Judges 6:40 in Tamil
அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
Appadiyae thaevan andru raaththiri seythaar; tholmaaththiram kaaynthirunthu, poomiyengum pani peythirunthathu.
Judges 6:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
- Open Tamil Contemporary Version
- அந்த இரவும் இறைவன் அவ்வாறே செய்தார். கம்பளி மாத்திரம் காய்ந்தும், நிலமெல்லாம் பனியால் நனைந்தும் இருந்தது.
- Tamil Easy Reading Version
- அன்றிரவு தேவன் அவ்வாறே நடக்கச் செய்தார். செம்மறியாட்டுத் தோல் உலர்ந்திருந்தது. தரையோ பனியால் ஈரமாயிருந்தது.
Judges 6:40 in English
- King James Version (KJV)
- And God did so that night: for it was dry upon the fleece only, and there was dew on all the ground.
- World English Bible (WEB)
- God did so that night; for it was dry on the fleece only, and there was dew on all the ground.
- American Standard Version (ASV)
- And God did so that night: for it was dry upon the fleece only, and there was dew on all the ground.
- Bible in Basic English (BBE)
- And that night God did so; for the wool was dry, and there was dew on all the earth round it.
- Darby Translation (DBY)
- And God did so that night, and it was dry upon the fleece only, but on all the ground there was dew.
- Webster's Bible (WBS)
- And God did so that night: for it was dry upon the fleece only, and there was dew on all the ground.
- Young's Literal Translation (YLT)
- And God doth so on that night, and there is drought on the fleece alone, and on all the earth there hath been dew.
Read in context
- 38அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
- 39அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி, நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
- 40அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.