Judges 7:16 in Tamil
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
Antha munnoorubaerai moondru padaiyaaga vaguththu, avarkal ovvoruvan kaiyilum oru ekkaalaththaiyum, verum paanaiyaiyum, anthap paanaikkul vaikkum theevattiyaiyum koduththu,
Judges 7:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
- Open Tamil Contemporary Version
- எனவே அவன் அந்த முந்நூறுபேரையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்காளங்களையும், வெறுமையான பானைக்குள் தீப்பந்தங்களையும் வைத்துக் கொடுத்தான்.
- Tamil Easy Reading Version
- பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது.
Judges 7:16 in English
- King James Version (KJV)
- And he divided the three hundred men [into] three companies, and he put a trumpet in every man’s hand, with empty pitchers, and lamps within the pitchers.
- World English Bible (WEB)
- He divided the three hundred men into three companies, and he put into the hands of all of them trumpets and empty pitchers, with torches within the pitchers.
- American Standard Version (ASV)
- And he divided the three hundred men into three companies, and he put into the hands of all of them trumpets, and empty pitchers, with torches within the pitchers.
- Bible in Basic English (BBE)
- Then separating the three hundred men into three bands, he gave every man a horn, and a vessel in which was a flaming branch.
- Darby Translation (DBY)
- And he divided the three hundred men into three companies, and he put a trumpet in every man's hand, and empty pitchers, and torches within the pitchers.
- Webster's Bible (WBS)
- And he divided the three hundred men [into] three companies, and he put a trumpet in every man's hand, with empty pitchers, and lamps within the pitchers.
- Young's Literal Translation (YLT)
- And he divideth the three hundred men [into] three detachments, and putteth trumpets into the hand of all of them, and empty pitchers, and lamps within the pitchers.
Read in context
- 14அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
- 15கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
- 16அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
- 17அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.
- 18நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.
Cross references
Original words (Hebrew)
- divided · H2673חָצָה châtsâh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- men · H376אִישׁ ʼîysh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- companies · H7218רֹאשׁ rôʼsh
- put · H5414נָתַן nâthan
- trumpet · H7782שׁוֹפָר shôwphâr
- man’s hand · H3027יָד yâd
- empty · H7386רֵיק rêyq
- pitchers · H3537כַּד kad
- lamps · H3940לַפִּיד lappîyd
- within · H8432תָּוֶךְ tâvek
- pitchers · H3537כַּד kad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.