Judges 9:34 in Tamil
அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
Appadiyae abimelaekkum, avanodiruntha sagala janangalum, iravil ezhunthuboy, seegaemukku virothamaaga naalu padaiyaagap pathivirunthaarkal.
Judges 9:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவ்வாறே அபிமெலேக்கு அன்றிரவு தனது படைகளுடன் புறப்பட்டுபோய், சீகேமுக்கு அருகில் சென்று நான்கு பிரிவுகளாக நிலைகொண்டு மறைந்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள்.
Judges 9:34 in English
- King James Version (KJV)
- And Abimelech rose up, and all the people that [were] with him, by night, and they laid wait against Shechem in four companies.
- World English Bible (WEB)
- Abimelech rose up, and all the people who were with him, by night, and they laid wait against Shechem in four companies.
- American Standard Version (ASV)
- And Abimelech rose up, and all the people that were with him, by night, and they laid wait against Shechem in four companies.
- Bible in Basic English (BBE)
- So Abimelech and the people with him got up by night, in four bands, to make a surprise attack on Shechem.
- Darby Translation (DBY)
- And Abimelech rose up, and all the people that were with him, by night, and they lay in ambush against Shechem in four companies.
- Webster's Bible (WBS)
- And Abimelech rose, and all the people that [were] with him, by night, and they laid wait against Shechem in four companies.
- Young's Literal Translation (YLT)
- And Abimelech riseth, and all the people who [are] with him, by night, and they lay wait against Shechem — four detachments;
Read in context
- 32ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்து வந்து வெளியிலே பதிவிருந்து,
- 33காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
- 34அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
- 35ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான்.
- 36காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்றுசேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.