Judges 9:42 in Tamil
மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
Marunaalilae janangal veliyilae vayalukkup ponaarkal; athu abimelaekkukku arivikkappattabothu,
Judges 9:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
- Open Tamil Contemporary Version
- அடுத்தநாள் சீகேமின் குடிகள் வயல்களுக்குப் போனார்கள். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது.
Judges 9:42 in English
- King James Version (KJV)
- And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
- World English Bible (WEB)
- On the next day, the people went out into the field; and they told Abimelech.
- American Standard Version (ASV)
- And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
- Bible in Basic English (BBE)
- Now the day after, the people went out into the fields; and news of it came to Abimelech.
- Darby Translation (DBY)
- And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
- Webster's Bible (WBS)
- And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, on the morrow, that the people go out to the field, and they declare [it] to Abimelech,
Read in context
- 40அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
- 41அபிமெலேக்கு அருமாவில் இருந்துவிட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.
- 42மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
- 43அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.
- 44அபிமெலெக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.