Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:9 in Tamil

வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

Vettina karkalin suvaraal en vazhigalai adaiththuppottaar, en paathaigalaith thaarumaaraakkinaar.

Download verse image

Lamentations 3:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
Open Tamil Contemporary Version
செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
Tamil Easy Reading Version
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார். அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.

Lamentations 3:9 in English

King James Version (KJV)
He hath inclosed my ways with hewn stone, he hath made my paths crooked.
World English Bible (WEB)
He has walled up my ways with cut stone. He has made my paths crooked.
American Standard Version (ASV)
He hath walled up my ways with hewn stone; he hath made my paths crooked.
Bible in Basic English (BBE)
He has put up a wall of cut stones about my ways, he has made my roads twisted.
Darby Translation (DBY)
He hath inclosed my ways with hewn stone, he hath made my paths crooked.
Webster's Bible (WBS)
He hath inclosed my ways with hewn stone, he hath made my paths crooked.
Young's Literal Translation (YLT)
He hath hedged my ways with hewn work, My paths He hath made crooked.

Read in context

  1. 7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப்பாரமாக்கினார்.
  2. 8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
  3. 9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
  4. 10அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
  5. 11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.