Lamentations 4:15 in Tamil
விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.
Vilagungal, theettuppattavarkalae, thodaamal vilagungal, vilagungal, endru avarkalai nokkik kooppittaarkal; meyyaayp paranthodi alainthu ponaarkal; inith thangith tharikkamaattaarkal endru purajaathigalukkullae sollappattathu.
Lamentations 4:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- “விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், “இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- “வெளியே போ! வெளியே போ! எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர். அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர். அவர்களுக்கு வீடு இல்லை. மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
Lamentations 4:15 in English
- King James Version (KJV)
- They cried unto them, Depart ye; [it is] unclean; depart, depart, touch not: when they fled away and wandered, they said among the heathen, They shall no more sojourn [there].
- World English Bible (WEB)
- “Go away!” they cried to them. “Unclean! Go away! Go away! Don’t touch! When they fled away and wandered, men said among the nations, “They can’t live here any more.”
- American Standard Version (ASV)
- Depart ye, they cried unto them, Unclean! depart, depart, touch not! When they fled away and wandered, men said among the nations, They shall no more sojourn [here].
- Bible in Basic English (BBE)
- Away! unclean! they were crying out to them, Away! away! let there be no touching: when they went away in flight and wandering, men said among the nations, There is no further resting-place for them.
- Darby Translation (DBY)
- They cried unto them, Depart! Unclean! Depart! depart, touch not! When they fled away, and wandered about, it was said among the nations, They shall no more sojourn [there].
- Webster's Bible (WBS)
- They cried to them, Depart ye; [it is] unclean; depart, depart, touch not: when they fled away and wandered, they said among the heathen, They shall no more sojourn [there] .
- Young's Literal Translation (YLT)
- 'Turn aside — unclean,' they called to them, 'Turn aside, turn aside, touch not,' For they fled — yea, they have wandered, They have said among nations: 'They do not add to sojourn.'
Read in context
- 13அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
- 14குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
- 15விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.
- 16கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.
- 17இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.