Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 10:8 in Tamil

கர்த்தர் ஆரோனை நோக்கி:

Karththar aaronai nokki:

Download verse image

Leviticus 10:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா ஆரோனை நோக்கி:
Open Tamil Contemporary Version
யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் ஆரோனிடம்,

Leviticus 10:8 in English

King James Version (KJV)
And the LORD spake unto Aaron, saying,
World English Bible (WEB)
Then the LORD said to Aaron,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Aaron, saying,
Bible in Basic English (BBE)
And the Lord said to Aaron:
Darby Translation (DBY)
And Jehovah spoke to Aaron, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Aaron, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Aaron, saying,

Read in context

  1. 6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்ககாகப் புலம்புவார்களாக.
  2. 7நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடார வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
  3. 8கர்த்தர் ஆரோனை நோக்கி:
  4. 9நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம்.
  5. 10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
Read all of Leviticus 10

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.