Leviticus 11:12 in Tamil
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
Thanneerkalilae siragum sethilum illaatha yaavum ungalukku aruvaruppaayirukkakkadavathu.
Leviticus 11:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- நீரில் வாழ்கின்ற துடுப்புகளும், செதில்களும் இல்லாதவையெல்லாம் உங்களுக்கு அருவருப்பாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.
Leviticus 11:12 in English
- King James Version (KJV)
- Whatsoever hath no fins nor scales in the waters, that [shall be] an abomination unto you.
- World English Bible (WEB)
- Whatever has no fins nor scales in the waters is an abomination to you.
- American Standard Version (ASV)
- Whatsoever hath no fins nor scales in the waters, that is an abomination unto you.
- Bible in Basic English (BBE)
- Anything in the water which has no special parts for swimming and no thin plates on its skin is disgusting to you.
- Darby Translation (DBY)
- Whatever in the waters hath no fins and scales, that shall be an abomination unto you.
- Webster's Bible (WBS)
- Whatever hath no fins nor scales in the waters, that [shall be] an abomination to you.
- Young's Literal Translation (YLT)
- 'Any one that hath not fins and scales in the waters — an abomination it [is] to you.
Read in context
- 10ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
- 11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
- 12தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
- 13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்க வேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
- 14பருந்தும், சகலவித வல்லூறும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.