Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 11:6 in Tamil

முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Muyalaanathu asaibodugirathaayirunthum, atharku virigulambillai; athu ungalukku asuththamaayirukkum.

Download verse image

Leviticus 11:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
முயல் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.

Leviticus 11:6 in English

King James Version (KJV)
And the hare, because he cheweth the cud, but divideth not the hoof; he [is] unclean unto you.
World English Bible (WEB)
The hare, because it chews the cud but doesn’t have a parted hoof, is unclean to you.
American Standard Version (ASV)
And the hare, because she cheweth the cud but parteth not the hoof, she is unclean unto you.
Bible in Basic English (BBE)
And the hare, because the horn of its foot is not parted in two, is unclean to you.
Darby Translation (DBY)
and the hare, for it cheweth the cud, but hath not cloven hoofs — it shall be unclean unto you;
Webster's Bible (WBS)
And the hare, because he cheweth the cud, but divideth not the hoof: he [is] unclean to you.
Young's Literal Translation (YLT)
and the hare, though it is bringing up the cud, yet the hoof hath not divided — unclean it [is] to you;

Read in context

  1. 4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
  2. 5குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
  3. 6முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
  4. 7பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
  5. 8இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
Read all of Leviticus 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.