Leviticus 13:1 in Tamil
பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Pinnum karththar mosaeyaiyum aaronaiyum nokki:
Leviticus 13:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா கூறியதாவது:
- Tamil Easy Reading Version
- கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
Leviticus 13:1 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses and Aaron, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses and to Aaron, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses and unto Aaron, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses and Aaron,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses and to Aaron, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses and Aaron, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses, and unto Aaron, saying,
Read in context
- 1பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 2ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
- 3அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப்பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.