Leviticus 13:9 in Tamil
குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
Kushdarogam oru manithanukku irunthaal, avanai aasaariyanidaththil konduvaravaendum.
Leviticus 13:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஒரு மனிதனுக்கு தொழுநோய் இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- “எவனுக்காவது தொற்றும் தோல்வியாதி இருக்குமானால், அவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்பட வேண்டும்.
- Tamil Easy Reading Version
- “ஒருவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டால் அவனை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும்.
Leviticus 13:9 in English
- King James Version (KJV)
- When the plague of leprosy is in a man, then he shall be brought unto the priest;
- World English Bible (WEB)
- “When the plague of leprosy is in a man, then he shall be brought to the priest;
- American Standard Version (ASV)
- When the plague of leprosy is in a man, then he shall be brought unto the priest;
- Bible in Basic English (BBE)
- When the disease of a leper is seen on a man, let him be taken to the priest;
- Darby Translation (DBY)
- When a sore [as] of leprosy is in a man, he shall be brought unto the priest;
- Webster's Bible (WBS)
- When the plague of leprosy is in a man, then he shall be brought to the priest:
- Young's Literal Translation (YLT)
- 'When a plague of leprosy is in a man, then he hath been brought in unto the priest,
Read in context
- 7தன்னைச் சுத்ததமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்த பின்பு, அசறு தோலில் அதிகமாய் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
- 8அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
- 9குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
- 10அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாகமாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,
- 11அது அவன் சரீரத்திலுள்ள நாள் பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.