Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 14:42 in Tamil

வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.

Vaerae kallugalai eduththuvanthu, anthak kallugalukkup pathilaagak katti, vaerae saanthai eduththu veettaip poosavum kattalaiyiduvaanaaga.

Download verse image

Leviticus 14:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
Open Tamil Contemporary Version
அதன்பின் அவர்கள் பெயர்த்தெடுத்த கற்களுக்குப் பதிலாக வேறே கற்களை வைத்து, வீட்டைப் புதிய சாந்தைக்கொண்டு பூசவேண்டும்.
Tamil Easy Reading Version
பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.

Leviticus 14:42 in English

King James Version (KJV)
And they shall take other stones, and put [them] in the place of those stones; and he shall take other morter, and shall plaister the house.
World English Bible (WEB)
They shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
American Standard Version (ASV)
and they shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
Bible in Basic English (BBE)
And they will take other stones and put them in place of those stones, and he will take other paste and put it on the walls of the house.
Darby Translation (DBY)
And they shall take other stones, and put them in the place of those stones; and they shall take other mortar, and shall plaster the house.
Webster's Bible (WBS)
And they shall take other stones, and put [them] in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
Young's Literal Translation (YLT)
and they have taken other stones, and brought [them] in unto the place of the stones, and other clay he taketh and hath daubed the house.

Read in context

  1. 40தோஷம் இருக்கும் அவ்விடத்துக்கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
  2. 41வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
  3. 42வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
  4. 43கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,
  5. 44ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
Read all of Leviticus 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.