Leviticus 15:17 in Tamil
கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
Kazhintha inthiriyam patta vasthiramum tholum thanneerinaal kazhuvappattu, saayangaalammattum theettaayiruppathaaga.
Leviticus 15:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- விந்துபட்ட எந்த உடையும், தோல் பொருளும் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். அது மாலைவரை அசுத்தமாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும்.
Leviticus 15:17 in English
- King James Version (KJV)
- And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
- World English Bible (WEB)
- Every garment and every skin which the semen is on shall be washed with water, and be unclean until the evening.
- American Standard Version (ASV)
- And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
- Bible in Basic English (BBE)
- And any clothing or skin on which the seed comes is to be washed with water and be unclean till evening.
- Darby Translation (DBY)
- And every garment, and every skin, whereon the seed of copulation shall be, shall be washed with water, and be unclean until the even.
- Webster's Bible (WBS)
- And every garment, and every skin on which is the seed of copulation, shall be washed with water, and be unclean until the evening.
- Young's Literal Translation (YLT)
- 'And any garment, or any skin on which there is seed of copulation, hath also been washed with water, and been unclean till the evening.
Read in context
- 15ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
- 16ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 17கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
- 18இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
- 19சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பாரனாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.