Leviticus 15:23 in Tamil
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Aval padukkaiyinmaelaagilum, aval udkaarntha manaiyinmaelaagilum iruntha ethaiyaagilum thottavan, saayangaalammattum theettuppattiruppaanaaga.
Leviticus 15:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
- Open Tamil Contemporary Version
- அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
- Tamil Easy Reading Version
- அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
Leviticus 15:23 in English
- King James Version (KJV)
- And if it [be] on [her] bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.
- World English Bible (WEB)
- If it is on the bed, or on anything she sits on, when he touches it, he shall be unclean until the evening.
- American Standard Version (ASV)
- And if it be on the bed, or on anything whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.
- Bible in Basic English (BBE)
- Anyone touching anything on the bed or on the thing on which she has been seated, will be unclean till evening.
- Darby Translation (DBY)
- And if it be on the bed, or on anything whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.
- Webster's Bible (WBS)
- And if it [be] on [her] bed, or on any thing on which she sitteth, when he toucheth it, he shall be unclean until the evening.
- Young's Literal Translation (YLT)
- 'And if it [is] on the bed, or on the vessel on which she is sitting, in his coming against it, he is unclean till the evening.
Read in context
- 21அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 22அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 23அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 24ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
- 25ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அதுகண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.