Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 15:32 in Tamil

பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,

Piramiyamullavanukkum, inthiriyakkazhivinaalae theettaanavanukkum,

Download verse image

Leviticus 15:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
Open Tamil Contemporary Version
ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும்,
Tamil Easy Reading Version
இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும்,

Leviticus 15:32 in English

King James Version (KJV)
This [is] the law of him that hath an issue, and [of him] whose seed goeth from him, and is defiled therewith;
World English Bible (WEB)
This is the law of him who has a discharge, and of him who has an emission of semen, so that he is unclean by it;
American Standard Version (ASV)
This is the law of him that hath an issue, and of him whose seed of copulation goeth from him, so that he is unclean thereby;
Bible in Basic English (BBE)
This is the law for the man who has a flow from his body, or whose seed goes from him so that he is unclean;
Darby Translation (DBY)
This is the law for him that hath a flux, and for the one whose seed of copulation goeth from him, and who is defiled therewith:
Webster's Bible (WBS)
This [is] the law of him that hath an issue, and [of him] whose seed goeth from him, and [he] is defiled therewith.
Young's Literal Translation (YLT)
'This [is] the law of him who hath an issue, and of him whose seed of copulation goeth out from him, for uncleanness thereby,

Read in context

  1. 30ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
  2. 31இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுக்களால்சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.
  3. 32பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,
  4. 33சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.
Read all of Leviticus 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.