Leviticus 15:9 in Tamil
பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
Piramiyam ullavan aerum enthas saenamum theettaayirukkum.
Leviticus 15:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
- Open Tamil Contemporary Version
- “ ‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும்.
- Tamil Easy Reading Version
- இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும்.
Leviticus 15:9 in English
- King James Version (KJV)
- And what saddle soever he rideth upon that hath the issue shall be unclean.
- World English Bible (WEB)
- “‘Whatever saddle he who has the discharge rides on shall be unclean.
- American Standard Version (ASV)
- And what saddle soever he that hath the issue rideth upon shall be unclean.
- Bible in Basic English (BBE)
- And any leather seat on a horse on which the unclean man has been seated will be unclean.
- Darby Translation (DBY)
- And what carriage soever he rideth upon that hath the flux shall be unclean.
- Webster's Bible (WBS)
- And whatever saddle he rideth upon that hath the issue, shall be unclean.
- Young's Literal Translation (YLT)
- 'And all the saddle on which he rideth who hath the issue is unclean;
Read in context
- 7பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 8பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 9பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
- 10அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
- 11பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.