Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 16:9 in Tamil

கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,

Karththarukkendru seettu vizhuntha vellaattukkadaavaip paavanivaaranabaliyaagas saerappanni,

Download verse image

Leviticus 16:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்காக சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொண்டுவந்து பாவநிவாரண காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
Tamil Easy Reading Version
“பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவைக் கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும்.

Leviticus 16:9 in English

King James Version (KJV)
And Aaron shall bring the goat upon which the LORD’s lot fell, and offer him [for] a sin offering.
World English Bible (WEB)
Aaron shall present the goat on which the lot fell for the LORD, and offer him for a sin offering.
American Standard Version (ASV)
And Aaron shall present the goat upon which the lot fell for Jehovah, and offer him for a sin-offering.
Bible in Basic English (BBE)
And the goat which is marked out for the Lord, let Aaron give for a sin-offering.
Darby Translation (DBY)
And Aaron shall present the goat upon which the lot fell for Jehovah, and offer it [as] a sin-offering.
Webster's Bible (WBS)
And Aaron shall bring the goat upon which the LORD'S lot fell, and offer him [for] a sin-offering.
Young's Literal Translation (YLT)
and Aaron hath brought near the goat on which the lot for Jehovah hath gone up, and hath made it a sin-offering.

Read in context

  1. 7அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
  2. 8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
  3. 9கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
  4. 10போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
  5. 11பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
Read all of Leviticus 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.