Leviticus 17:2 in Tamil
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
Nee aaronodum avan kumaararodum isravael puththirar anaivarodum sollavaendiyathaavathu; karththar kattalaiyidugirathu ennavendraal:
Leviticus 17:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்:
- Open Tamil Contemporary Version
- “நீ ஆரோனிடமும் அவன் மகன்களிடமும், இஸ்ரயேலரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கட்டளையிட்டது இதுவே:
- Tamil Easy Reading Version
- “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு:
Leviticus 17:2 in English
- King James Version (KJV)
- Speak unto Aaron, and unto his sons, and unto all the children of Israel, and say unto them; This [is] the thing which the LORD hath commanded, saying,
- World English Bible (WEB)
- “Speak to Aaron, and to his sons, and to all the children of Israel, and say to them, ‘This is the thing which the LORD has commanded:
- American Standard Version (ASV)
- Speak unto Aaron, and unto his sons, and unto all the children of Israel, and say unto them: This is the thing which Jehovah hath commanded, saying,
- Bible in Basic English (BBE)
- Say to Aaron and to his sons and to all the children of Israel: This is the order which the Lord has given.
- Darby Translation (DBY)
- Speak unto Aaron, and unto his sons, and unto all the children of Israel, and say unto them, This is the thing which Jehovah hath commanded, saying,
- Webster's Bible (WBS)
- Speak to Aaron, and to his sons, and to all the children of Israel, and say to them, This [is] the thing which the LORD hath commanded, saying,
- Young's Literal Translation (YLT)
- 'Speak unto Aaron, and unto his sons, and unto all the sons of Israel; and thou hast said unto them, This [is] the thing which Jehovah hath commanded, saying,
Read in context
- 1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
- 2நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
- 3இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடார வாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
- 4பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.