Leviticus 19:27 in Tamil
உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
Ungal thalaimayirais sutri othukkaamalum, thaadiyin orangalaik kaththarikkaamalum,
Leviticus 19:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
- Open Tamil Contemporary Version
- “ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள்.
- Tamil Easy Reading Version
- “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது.
Leviticus 19:27 in English
- King James Version (KJV)
- Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.
- World English Bible (WEB)
- “‘You shall not cut the hair on the sides of your head or clip off the edge of your beard.
- American Standard Version (ASV)
- Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.
- Bible in Basic English (BBE)
- The ends of the hair round your face and on your chin may not be cut off.
- Darby Translation (DBY)
- — Ye shall not shave the corners of your head round, neither shalt thou mutilate the corners of thy beard.
- Webster's Bible (WBS)
- Ye shall not round the corners of your heads, neither shalt thou mar the corners of thy beard.
- Young's Literal Translation (YLT)
- 'Ye do not round the corner of your head, nor destroy the corner of thy beard.
Read in context
- 25ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
- 26யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
- 27உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
- 28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
- 29தேசத்தார் வேசித்தனம்பண்ணிதேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியைவேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
Cross references
- Leviticus 21:5 லேவியராகமம் 21:5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
- Deuteronomy 14:1 உபாகமம் 14:1நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.
- Ezekiel 44:20 எசேக்கியேல் 44:20அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக்கத்தரிக்கக்கடவர்கள்.
- Jeremiah 48:37 எரேமியா 48:37தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.
- Isaiah 15:2 ஏசாயா 15:2அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
- Jeremiah 16:6 எரேமியா 16:6இந்தத் தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
- Ezekiel 7:18 எசேக்கியேல் 7:18இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.