Leviticus 2:15 in Tamil
அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
Athinmael enney vaarththu, athinmael thoobavarkkaththaip poduvaayaaga; ithu oru pojanabali.
Leviticus 2:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி.
- Open Tamil Contemporary Version
- அதன்மேல் எண்ணெயையும், நறுமணத்தூளையும் போடுங்கள். இது ஒரு தானியக் காணிக்கை.
- Tamil Easy Reading Version
- அதன் மேல் நீ எண்ணெயையும், சாம்பிராணியையும் போட வேண்டும். இது தானியக் காணிக்கை.
Leviticus 2:15 in English
- King James Version (KJV)
- And thou shalt put oil upon it, and lay frankincense thereon: it [is] a meat offering.
- World English Bible (WEB)
- You shall put oil on it and lay frankincense on it. It is a meal offering.
- American Standard Version (ASV)
- And thou shalt put oil upon it, and lay frankincense thereon: it is a meal-offering.
- Bible in Basic English (BBE)
- And put oil on it and perfume: it is a meal offering.
- Darby Translation (DBY)
- And thou shalt put oil on it, and lay frankincense thereon: it is an oblation.
- Webster's Bible (WBS)
- And thou shalt put oil upon it, and lay frankincense upon it: [it is] a meat-offering.
- Young's Literal Translation (YLT)
- and thou hast put on it oil, and laid on it frankincense, it [is] a present;
Read in context
- 13நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
- 14முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
- 15அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
- 16பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.