Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 21:19 in Tamil

காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,

Kaalodinthavanaanaalum, kaiyodinthavanaanaalum,

Download verse image

Leviticus 21:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும்,
Open Tamil Contemporary Version
கை அல்லது கால் முடமானவன்,
Tamil Easy Reading Version
உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள்,

Leviticus 21:19 in English

King James Version (KJV)
Or a man that is brokenfooted, or brokenhanded,
World English Bible (WEB)
or a man who has an injured foot, or an injured hand,
American Standard Version (ASV)
or a man that is broken-footed, or broken-handed,
Bible in Basic English (BBE)
Or a man with broken feet or hands,
Darby Translation (DBY)
or a man that is broken-footed, or broken-handed,
Webster's Bible (WBS)
Or a man that is broken-footed, or broken-handed,
Young's Literal Translation (YLT)
or a man in whom there is a breach in the foot, or a breach in the hand,

Read in context

  1. 17நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
  2. 18அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
  3. 19காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
  4. 20கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
  5. 21ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.
Read all of Leviticus 21

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.