Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 22:7 in Tamil

சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.

Sooriyan asthamiththabinpu suththamaayiruppaan; athanpinpu avan parisuththamaanavaigalil pusikkalaam; athu avanudaiya aagaaram.

Download verse image

Leviticus 22:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூரியன் மறைந்தபின்பு சுத்தமாக இருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் சாப்பிடலாம்; அது அவனுடைய ஆகாரம்.
Open Tamil Contemporary Version
சூரியன் மறையும்போது அவன் சுத்தமாவான். அதன்பின் அவன் பரிசுத்த காணிக்கைகளைச் சாப்பிடலாம். ஏனெனில், அவை அவனுடைய உணவாகும்.
Tamil Easy Reading Version
சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.

Leviticus 22:7 in English

King James Version (KJV)
And when the sun is down, he shall be clean, and shall afterward eat of the holy things; because it [is] his food.
World English Bible (WEB)
When the sun is down, he shall be clean; and afterward he shall eat of the holy things, because it is his bread.
American Standard Version (ASV)
And when the sun is down, he shall be clean; and afterward he shall eat of the holy things, because it is his bread.
Bible in Basic English (BBE)
And when the sun has gone down he will be clean; and after that he may take part in the holy food, because it is his bread.
Darby Translation (DBY)
and when the sun goeth down, he shall be clean, and may afterwards eat of the holy things; for it is his food.
Webster's Bible (WBS)
And when the sun is set, he shall be clean, and shall afterward eat of the holy things, because it [is] his food.
Young's Literal Translation (YLT)
and the sun hath gone in, and he hath been clean, and afterwards he doth eat of the holy things, for it [is] his food;

Read in context

  1. 5தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
  2. 6சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
  3. 7சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.
  4. 8தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
  5. 9ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
Read all of Leviticus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.