Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 23:25 in Tamil

அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

Athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyaamal, karththarukkuth thaganabali seluththavaendum endru sol endraar.

Leviticus 23:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல்” என்றார்.
Open Tamil Contemporary Version
அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார்.
Tamil Easy Reading Version
அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

Leviticus 23:25 in English

King James Version (KJV)
Ye shall do no servile work [therein:] but ye shall offer an offering made by fire unto the LORD.
World English Bible (WEB)
You shall do no regular work. You shall offer an offering made by fire to the LORD.’”
American Standard Version (ASV)
Ye shall do no servile work; and ye shall offer an offering made by fire unto Jehovah.
Bible in Basic English (BBE)
Do no field-work and give to the Lord an offering made by fire.
Darby Translation (DBY)
No manner of servile work shall ye do; and ye shall present an offering by fire to Jehovah.
Webster's Bible (WBS)
Ye shall do no servile work [in it] ; but ye shall offer an offering made by fire to the LORD.
Young's Literal Translation (YLT)
ye do no servile work, and ye have brought near a fire-offering to Jehovah.'

Read in context

  1. 23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 24நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபைகூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
  3. 25அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
  4. 26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 27அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
Read all of Leviticus 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.