Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 23:31 in Tamil

அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

Athil neengal entha vaelaiyum seyyaathiruppathu ungal vaasasthalangalilellaam ungal thalaimuraithorum sellavaendiya niththiya kattalai.

Download verse image

Leviticus 23:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
Open Tamil Contemporary Version
நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும்.

Leviticus 23:31 in English

King James Version (KJV)
Ye shall do no manner of work: [it shall be] a statute for ever throughout your generations in all your dwellings.
World English Bible (WEB)
You shall do no kind of work: it is a statute forever throughout your generations in all your dwellings.
American Standard Version (ASV)
Ye shall do no manner of work: it is a statute for ever throughout your generations in all your dwellings.
Bible in Basic English (BBE)
You may not do any sort of work: this is an order for ever through all your generations wherever you may be living.
Darby Translation (DBY)
No manner of work shall ye do: [it is] an everlasting statute throughout your generations in all your dwellings.
Webster's Bible (WBS)
Ye shall do no manner of work. [It shall be] a statute for ever throughout your generations in all your dwellings.
Young's Literal Translation (YLT)
ye do no work — a statute age-during to your generations in all your dwellings.

Read in context

  1. 29அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.
  2. 30அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
  3. 31அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
  4. 32அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
  5. 33பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
Read all of Leviticus 23

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.