Leviticus 23:4 in Tamil
சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
Sabaigoodivanthu parisuththamaay aasarikkumbadi, neengal kuriththagaalaththil kooravaendiya karththarin pandigaigalaavana:
Leviticus 23:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய யெகோவாவின் பண்டிகைகளாவன:
- Open Tamil Contemporary Version
- “ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
- Tamil Easy Reading Version
- “கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும்.
Leviticus 23:4 in English
- King James Version (KJV)
- These [are] the feasts of the LORD, [even] holy convocations, which ye shall proclaim in their seasons.
- World English Bible (WEB)
- “‘These are the set feasts of the LORD, even holy convocations, which you shall proclaim in their appointed season.
- American Standard Version (ASV)
- These are the set feasts of Jehovah, even holy convocations, which ye shall proclaim in their appointed season.
- Bible in Basic English (BBE)
- These are the fixed feasts of the Lord, the holy days of worship which you will keep at their regular times.
- Darby Translation (DBY)
- These are the set feasts of Jehovah, holy convocations, which ye shall proclaim in their seasons:
- Webster's Bible (WBS)
- These [are] the feasts of the LORD, holy convocations, which ye shall proclaim in their seasons.
- Young's Literal Translation (YLT)
- 'These [are] appointed seasons of Jehovah, holy convocations, which ye proclaim in their appointed seasons:
Read in context
- 2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
- 3ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
- 4சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
- 5முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
- 6அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
Cross references
- Exodus 23:14 யாத்திராகமம் 23:14வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.
- Leviticus 23:37 லேவியராகமம் 23:37நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும், பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
- Leviticus 23:2 லேவியராகமம் 23:2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.