Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 23:44 in Tamil

அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

Appadiyae mosae karththarudaiya pandigaigalai isravael puththirarukkuth theriviththaan.

Leviticus 23:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே மோசே யெகோவாவுடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு மோசே, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளை இஸ்ரயேலருக்கு அறிவித்தான்.
Tamil Easy Reading Version
எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.

Leviticus 23:44 in English

King James Version (KJV)
And Moses declared unto the children of Israel the feasts of the LORD.
World English Bible (WEB)
So Moses declared to the children of Israel the appointed feasts of the LORD.
American Standard Version (ASV)
And Moses declared unto the children of Israel the set feasts of Jehovah.
Bible in Basic English (BBE)
And Moses made clear to the children of Israel the orders about the fixed feasts of the Lord.
Darby Translation (DBY)
And Moses declared the set feasts of Jehovah to the children of Israel.
Webster's Bible (WBS)
And Moses declared to the children of Israel the feasts of the LORD.
Young's Literal Translation (YLT)
And Moses speaketh [concerning] the appointed seasons of Jehovah unto the sons of Israel.

Read in context

  1. 42நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின போது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
  2. 43ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் வாசம் பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
  3. 44அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
Read all of Leviticus 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.