Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 24:15 in Tamil

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

Maelum nee isravael puththirarai nokki: evanaagilum than thaevanaith thooshiththaal, avan than paavaththais sumappaan.

Download verse image

Leviticus 24:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
Open Tamil Contemporary Version
நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டும்: எவனாவது தேவனை தூஷித்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

Leviticus 24:15 in English

King James Version (KJV)
And thou shalt speak unto the children of Israel, saying, Whosoever curseth his God shall bear his sin.
World English Bible (WEB)
You shall speak to the children of Israel, saying, ‘Whoever curses his God shall bear his sin.
American Standard Version (ASV)
And thou shalt speak unto the children of Israel, saying, Whosoever curseth his God shall bear his sin.
Bible in Basic English (BBE)
And say to the children of Israel, As for any man cursing God, his sin will be on his head.
Darby Translation (DBY)
And thou shalt speak unto the children of Israel, saying, Every one when he revileth his God shall bear his sin.
Webster's Bible (WBS)
And thou shalt speak to the children of Israel, saying, Whoever curseth his God shall bear his sin.
Young's Literal Translation (YLT)
'And unto the sons of Israel thou dost speak, saying, When any man revileth his God — then he hath borne his sin;

Read in context

  1. 13அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 14தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ, கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
  3. 15மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
  4. 16கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும், பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
  5. 17ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Read all of Leviticus 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.