Leviticus 25:12 in Tamil
அது யபூ⟨p⟩லி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
Athu yaboo⟨p⟩li varusham; athu ungalukkup parisuththamaayirukkavaendum; antha varushaththil vayalveliyil vilainthavaigalai neengal pusikkavaendum.
Leviticus 25:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த வருடம் வயல்களில் தானாய் விளைந்தவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.
- Tamil Easy Reading Version
- அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள்.
Leviticus 25:12 in English
- King James Version (KJV)
- For it [is] the jubile; it shall be holy unto you: ye shall eat the increase thereof out of the field.
- World English Bible (WEB)
- For it is a jubilee; it shall be holy to you. You shall eat of its increase out of the field.
- American Standard Version (ASV)
- For it is a jubilee; it shall be holy unto you: ye shall eat the increase thereof out of the field.
- Bible in Basic English (BBE)
- For it is the Jubilee, and it is holy to you; your food will be the natural increase of the field.
- Darby Translation (DBY)
- For it is the jubilee; it shall be holy unto you; out of the field shall ye eat its produce.
- Webster's Bible (WBS)
- For it [is] the jubilee; it shall be holy to you: ye shall eat the increase of it out of the field.
- Young's Literal Translation (YLT)
- for a jubilee it [is], holy it is to you; out of the field ye eat its increase;
Read in context
- 10ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யபூ⟨p⟩லி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப்போகக்கடவன்.
- 11அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யபூ⟨p⟩லி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
- 12அது யபூ⟨p⟩லி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
- 13அந்த யுபூ⟨p⟩லி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
- 14ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவதுகொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.