Leviticus 25:26 in Tamil
அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
Athai meedka oruvanum illaamal, thaanae athai meedkaththakkavanaanaal,
Leviticus 25:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
- Open Tamil Contemporary Version
- ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால்,
- Tamil Easy Reading Version
- அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம்.
Leviticus 25:26 in English
- King James Version (KJV)
- And if the man have none to redeem it, and himself be able to redeem it;
- World English Bible (WEB)
- If a man has no one to redeem it, and he becomes prosperous and finds sufficient means to redeem it,
- American Standard Version (ASV)
- And if a man have no one to redeem it, and he be waxed rich and find sufficient to redeem it;
- Bible in Basic English (BBE)
- And if he has no one to get it back for him, and later he himself gets wealth and has enough money to get it back;
- Darby Translation (DBY)
- And if the man have no one having right of redemption, and his hand have acquired and found what sufficeth for its redemption,
- Webster's Bible (WBS)
- And if the man shall have none to redeem it, and himself be able to redeem it;
- Young's Literal Translation (YLT)
- and when a man hath no redeemer, and his own hand hath attained, and he hath found as sufficient [for] its redemption,
Read in context
- 24உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
- 25உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
- 26அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
- 27அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக்கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
- 28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் இருந்து, யபூ⟨p⟩லி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப் போவான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.