Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 25:40 in Tamil

அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

Avan koolikkaaranaippolavum thangavanthavanaippolavum unnodae irunthu, yaboo⟨p⟩li varushammattum unnidaththil saevikkakkadavan.

Download verse image

Leviticus 25:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்.
Open Tamil Contemporary Version
அவன் ஒரு கூலிக்காரனைப் போலவும், உங்களிடம் வந்த தற்காலிக குடியிருப்பாளனைப் போலவும் நடத்தப்படவேண்டும். யூபிலி வருடம்வரை அவன் உங்களுக்குப் பணிசெய்ய வேண்டும்.
Tamil Easy Reading Version
யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான்.

Leviticus 25:40 in English

King James Version (KJV)
[But] as an hired servant, [and] as a sojourner, he shall be with thee, [and] shall serve thee unto the year of jubile:
World English Bible (WEB)
As a hired servant, and as a temporary resident, he shall be with you; he shall serve with you until the Year of Jubilee.
American Standard Version (ASV)
As a hired servant, and as a sojourner, he shall be with thee; he shall serve with thee unto the year of jubilee:
Bible in Basic English (BBE)
But let him be with you as a servant working for payment, till the year of Jubilee;
Darby Translation (DBY)
as a hired servant, as a sojourner, shall he be with thee; until the year of jubilee shall he serve thee.
Webster's Bible (WBS)
[But] as a hired servant, [and] as a sojourner he shall be with thee, [and] shall serve thee to the year of jubilee.
Young's Literal Translation (YLT)
as an hireling, as a settler, he is with thee, till the year of the jubilee he doth serve with thee, —

Read in context

  1. 38உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
  2. 39உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.
  3. 40அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
  4. 41பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத் தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
  5. 42அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
Read all of Leviticus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.