Leviticus 27:12 in Tamil
ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
Aasaariyan athu nallathaanaalum ilappamaanathaanaalum athai mathippaanaaga; un mathippinpadiyae irukkakkadavathu.
Leviticus 27:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும்.
Leviticus 27:12 in English
- King James Version (KJV)
- And the priest shall value it, whether it be good or bad: as thou valuest it, [who art] the priest, so shall it be.
- World English Bible (WEB)
- and the priest shall evaluate it, whether it is good or bad. As the priest evaluates it, so it shall be.
- American Standard Version (ASV)
- and the priest shall value it, whether it be good or bad: as thou the priest valuest it, so shall it be.
- Bible in Basic English (BBE)
- And let the priest put a value on it, if it is good or bad; whatever value the priest puts on it, so will it be.
- Darby Translation (DBY)
- and the priest shall value it, [judging] between good and bad: according to the valuation of the priest, so shall it be.
- Webster's Bible (WBS)
- And the priest shall value it, whether it be good or bad: as thou valuest it, [who art] the priest, so shall it be.
- Young's Literal Translation (YLT)
- and the priest hath valued it; whether good or bad, according to thy valuation, O priest, so it is;
Read in context
- 10அதை மாற்றாமலும், வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப்பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
- 11அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
- 12ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
- 13அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
- 14ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.