Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 27:34 in Tamil

இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

Isravael puththirarukkus sollumbadi karththar seenaaymalaiyil mosaekku vithiththa kattalaigal ivaigalae.

Leviticus 27:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி யெகோவா சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
Open Tamil Contemporary Version
யெகோவா இஸ்ரயேலருக்காக, சீனாய் மலையில் மோசேக்குக் கொடுத்த கட்டளைகள் இவையே.
Tamil Easy Reading Version
இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காகச் சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.

Leviticus 27:34 in English

King James Version (KJV)
These [are] the commandments, which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
World English Bible (WEB)
These are the commandments which the LORD commanded Moses for the children of Israel on Mount Sinai.
American Standard Version (ASV)
These are the commandments, which Jehovah commanded Moses for the children of Israel in mount Sinai.
Bible in Basic English (BBE)
These are the orders which the Lord gave to Moses for the children of Israel in Mount Sinai.
Darby Translation (DBY)
These are the commandments which Jehovah commanded Moses for the children of Israel upon mount Sinai.
Webster's Bible (WBS)
These [are] the commandments which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
Young's Literal Translation (YLT)
These [are] the commands which Jehovah hath commanded Moses for the sons of Israel, in mount Sinai.

Read in context

  1. 32கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
  2. 33அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
  3. 34இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
Read all of Leviticus 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.