Leviticus 27:4 in Tamil
பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
Penpillaiyai muppathu saekkalaagavum mathippaayaaga.
Leviticus 27:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
- Open Tamil Contemporary Version
- அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
- Tamil Easy Reading Version
- இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும்.
Leviticus 27:4 in English
- King James Version (KJV)
- And if it [be] a female, then thy estimation shall be thirty shekels.
- World English Bible (WEB)
- If she is a female, then your valuation shall be thirty shekels.
- American Standard Version (ASV)
- And if it be a female, then thy estimation shall be thirty shekels.
- Bible in Basic English (BBE)
- And if it is a female, the value will be thirty shekels.
- Darby Translation (DBY)
- and if it be of a female, thy valuation shall be thirty shekels.
- Webster's Bible (WBS)
- And if it [shall be] a female, then thy estimation shall be thirty shekels.
- Young's Literal Translation (YLT)
- And if it [is] a female — then hath thy valuation been thirty shekels;
Read in context
- 2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
- 3இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
- 4பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
- 5ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
- 6ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச் சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
Cross references
- Zechariah 11:12–13 சகரியா 11:12–13உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக்குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
- Matthew 27:9–10 மத்தேயு 27:9–10இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
- Matthew 26:15 மத்தேயு 26:15நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.