Leviticus 27:9 in Tamil
ஒருவன் பொருத்தனைபண்ணினதுகர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
Oruvan poruththanaibanninathugarththarukkup paliyidappadaththakka mirugajeevanaanaal avan karththarukkuk kodukkira appadippattathellaam parisuththamaayiruppathaaga.
Leviticus 27:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- “ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது.
- Tamil Easy Reading Version
- “கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும்.
Leviticus 27:9 in English
- King James Version (KJV)
- And if [it be] a beast, whereof men bring an offering unto the LORD, all that [any man] giveth of such unto the LORD shall be holy.
- World English Bible (WEB)
- “‘If it is an animal of which men offer an offering to the LORD, all that any man gives of such to the LORD becomes holy.
- American Standard Version (ASV)
- And if it be a beast, whereof men offer an oblation unto Jehovah, all that any man giveth of such unto Jehovah shall be holy.
- Bible in Basic English (BBE)
- And if it is a beast of which men make offerings to the Lord, whatever any man gives of such to the Lord will be holy.
- Darby Translation (DBY)
- And if it be a beast whereof men bring an offering unto Jehovah, all that they give of such unto Jehovah shall be holy.
- Webster's Bible (WBS)
- And if [it shall be] a beast of which men bring an offering to the LORD, all that [any man] giveth of such to the LORD shall be holy.
- Young's Literal Translation (YLT)
- 'And if [it is] a beast of which they bring near an offering to Jehovah, all that [one] giveth of it to Jehovah is holy;
Read in context
- 7அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையை பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
- 8உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாததரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
- 9ஒருவன் பொருத்தனைபண்ணினதுகர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
- 10அதை மாற்றாமலும், வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப்பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
- 11அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.