Leviticus 4:17 in Tamil
தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
Than viralai iraththaththil thoyththu, karththarudaiya sannithiyil thiraikku ethirae aezhutharam theliththu,
Leviticus 4:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, யெகோவாவுடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுமுறை தெளித்து,
- Open Tamil Contemporary Version
- ஆசாரியன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, திரைச்சீலைக்கு எதிரே யெகோவாவின் முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆசாரியன் தனது விரலை இரத்தத்தில் தொட்டு கர்த்தருக்கு முன்னால் உள்ள திரையில் ஏழுமுறை தெளிக்க வேண்டும்.
Leviticus 4:17 in English
- King James Version (KJV)
- And the priest shall dip his finger [in some] of the blood, and sprinkle [it] seven times before the LORD, [even] before the vail.
- World English Bible (WEB)
- The priest shall dip his finger in the blood and sprinkle it seven times before the LORD, before the veil.
- American Standard Version (ASV)
- and the priest shall dip his finger in the blood, and sprinkle it seven times before Jehovah, before the veil.
- Bible in Basic English (BBE)
- And put his finger in the blood, shaking drops of the blood seven times before the Lord in front of the veil.
- Darby Translation (DBY)
- and the priest shall dip his finger in the blood, and sprinkle it seven times before Jehovah, before the veil;
- Webster's Bible (WBS)
- And the priest shall dip his finger [in some] of the blood, and sprinkle [it] seven times before the LORD, [even] before the vail.
- Young's Literal Translation (YLT)
- and the priest hath dipped his finger in the blood, and hath sprinkled seven times before Jehovah at the front of the vail,
Read in context
- 15சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்ல வேண்டும்.
- 16அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,
- 17தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
- 18ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
- 19அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.