Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 5:19 in Tamil

இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தான் என்பது நிச்சயம் என்றார்.

Ithu kutranivaaranabali; avan karththarukku virothamaayk kutranj seythaan enpathu nichayam endraar.

Leviticus 5:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Open Tamil Contemporary Version
இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார்.
Tamil Easy Reading Version
ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.

Leviticus 5:19 in English

King James Version (KJV)
It [is] a trespass offering: he hath certainly trespassed against the LORD.
World English Bible (WEB)
It is a trespass offering. He is certainly guilty before the LORD.”
American Standard Version (ASV)
It is a trespass-offering: he is certainly guilty before Jehovah.
Bible in Basic English (BBE)
It is an offering for his error: he is certainly responsible before the Lord.
Darby Translation (DBY)
It is a trespass-offering: he hath certainly trespassed against Jehovah.
Webster's Bible (WBS)
It [is] a trespass-offering: he hath certainly trespassed against the LORD.
Young's Literal Translation (YLT)
it [is] a guilt-offering; he hath been certainly guilty before Jehovah.'

Read in context

  1. 17ஒருவன் செய்யத்தகாதென்றுகர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
  2. 18அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
  3. 19இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Read all of Leviticus 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.