Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 6:23 in Tamil

ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.

Aasaariyanukkaaga idappadum enthap pojanabaliyum pusikkappadaamal, muzhuvathum thaganikkappadavaendum endraar.

Download verse image

Leviticus 6:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசாரியனுக்காக செலுத்தப்படும் எந்த உணவுபலியும் சாப்பிடாமல், முழுவதும் எரிக்கப்படவேண்டும்” என்றார்.
Open Tamil Contemporary Version
ஆசாரியனின் எல்லா தானியக் காணிக்கையும், முழுவதுமாய் எரிக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.”
Tamil Easy Reading Version
ஆசாரியனுக்குரிய ஒவ்வொரு தானியக் காணிக்கையும் முழுமையாக எரிக்கப்பட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது” என்று கூறினார்.

Leviticus 6:23 in English

King James Version (KJV)
For every meat offering for the priest shall be wholly burnt: it shall not be eaten.
World English Bible (WEB)
Every meal offering of a priest shall be wholly burned. It shall not be eaten.”
American Standard Version (ASV)
And every meal-offering of the priest shall be wholly burnt: it shall not be eaten.
Bible in Basic English (BBE)
Every meal offering offered for the priest is to be completely burned: nothing of it is to be taken for food.
Darby Translation (DBY)
And every oblation of the priest shall be wholly burned; it shall not be eaten.
Webster's Bible (WBS)
For every meat-offering for the priest shall be wholly burnt: it shall not be eaten.
Young's Literal Translation (YLT)
and every present of a priest is a whole burnt-offering; it is not eaten.'

Read in context

  1. 21அது சட்டியிலே எண்ணெய்விட்டுப்பாகம்பண்ணப்படக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்டதுண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.
  2. 22அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.
  3. 23ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.
  4. 24பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 25நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
Read all of Leviticus 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.