Leviticus 7:10 in Tamil
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
Enneyilae pisainthathum enneyilae pisaiyaathathumaana sagala pojanabaliyum aaronudaiya kumaarar yaavarukkum saribangaagas saeravaendum.
Leviticus 7:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும்.
- Tamil Easy Reading Version
- ஆரோனின் மகன்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் மகன்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
Leviticus 7:10 in English
- King James Version (KJV)
- And every meat offering, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one [as much] as another.
- World English Bible (WEB)
- Every meal offering, mixed with oil or dry, belongs to all the sons of Aaron, one as well as another.
- American Standard Version (ASV)
- And every meal-offering, mingled with oil, or dry, shall all the sons of Aaron have, one as well as another.
- Bible in Basic English (BBE)
- And every meal offering, mixed with oil or dry, is for all the sons of Aaron in equal measure.
- Darby Translation (DBY)
- And every oblation, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as the other.
- Webster's Bible (WBS)
- And every meat-offering mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one [as much] as another.
- Young's Literal Translation (YLT)
- and every present, mixed with oil or dry, is for all the sons of Aaron — one as another.
Read in context
- 8ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
- 9அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
- 10எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
- 11கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
- 12அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
Cross references
- 2 Corinthians 8:14 2 கொரிந்தியர் 8:14எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
- Exodus 16:18 யாத்திராகமம் 16:18பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.